1. இந்த தளம் எதனுடன் தொடர்புடையது?
பதில்: இந்த தளம் ஆதிசைவ சிவாச்சார்யார்கள் கூட்டமைப்பு சங்கத்துடன் தொடர்புடையது.
2. இந்த தளம் எதற்காக?
பதில்: இந்த தளம் ஆதிசைவ சிவாச்சார்யார்கள் இடையே முக்கிய செய்திகள் மற்றும் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு உருவாக்கப்பட்டுள்ளது.
3. இதனை யார் பயன்படுத்தலாம்?
பதில்: இதனை ஆதிசைவசிவச்சார்யார்கள் கூட்டமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
4. இந்த தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் ?
பதில்: இத்தளத்தில் இருக்கின்ற உறுப்பினர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்தவுடன், அதனை பிரத்யேக சரிபார்ப்பு அலுவலரின் சரிபார்புக்கு பிறகு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கபடும்.
5. உறுப்பினர் அனுமதி எவ்வளவு நாட்களுக்குள் வழங்கப்படும்?
பதில்: உறுப்பினர் அனுமதி மூன்று நாட்களுக்குள் வழங்கபடும்.
6. ஆதிசைவ சிவச்சார்யார்கள் கூட்டமைப்பு பற்றிய மற்ற தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு என்ன செய்ய வேண்டும்.
பதில்: ஆதிசைவ சிவச்சார்யார்கள் கூட்டமைப்பு பற்றிய மற்ற தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 72000 32279 என்ற என்னை திங்கள் முதல் வெள்ளி வரை காலை - 9.30 மணி முதல் மாலை - 05.30 வரை தொடர்புகொள்ளலாம்.